• නොවැම්බර් 25, 2023 8:44 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ் இருபாலை கோப்பாயை பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலி மற்றும் அமெரிக்கா, Maryland ஐ வசிவிடமாகவும் கொண்ட திரு. சபாபதி தில்லைராஜா அவர்கள் 22-11-2023ம் திகதி புதன்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.
காலஞ்சென்றவர்களான  திரு திருமதி சபாபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
தோப்பு அச்சுவேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தன், வேலன் , முருகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
Visitation:-
Saturday, November 25, 2023
9:00AM – 10:00AM
Robert A. Pumphrey Funeral Homes, Inc. – Bethesda-Chevy Chase Inc.
7557 Wisconsin Avenue
Bethesda, MD 20814
 
Service:-
 
Saturday, November 25, 2023
10:00AM – 11:00AM
Robert A. Pumphrey Funeral Homes, Inc. – Bethesda-Chevy Chase Inc.
7557 Wisconsin Avenue
Bethesda, MD 20814
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 25, 2023
  • Time of Funeral: November 25, 2023 9:00AM – 10:00AM,
  • Time the Cortege Leaves: November 25, 2023 10:00AM – 11:00AM
  • Location of Remains: Robert A. Pumphrey Funeral Homes, Inc. - Bethesda-Chevy Chase Inc. 7557 Wisconsin Avenue Bethesda, MD 20814
  • Funeral Location: Robert A. Pumphrey Funeral Homes, Inc. - Bethesda-Chevy Chase Inc. 7557 Wisconsin Avenue Bethesda, MD 20814

Leave a Review

Leave a message for your friend or loved one...