யாழ். தாவடி பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Milton Keynes யை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா பாலசிங்கம் அவர்கள் 27-11-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வாலாம்பிகை அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜீபன் (ஜேர்மனி), சஜீபன் (இத்தாலி), றஜீனா (கனடா), விஜிதா (இங்கிலாந்து), நிஜீவன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாநந்தினி (இத்தாலி), ரூபன் (கனடா), சசிகஜன் (இங்கிலாந்து), மைதிலி (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தஜீத்தன், சந்தியா, அதிசயா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
திலிபன், சஹானா, பிரவீனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் (சொர்ணம்மா), தணிகாசலம் மற்றும் வேலையா, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தவமணி, செல்வரட்ணம், இராசமலர், அழகராஜா, நேசமலர், புஷ்பமலர் மற்றும் வேளி, சற்குணதேவி, யோகமலர், செல்வராஜா, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...