Popular

ஜேர்மனி Detmold யைப் பிறப்பிடமாகவும், Bad Salzuflen யை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் பிரதிராஜ் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சிவநாதன் பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சபிதா அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வநாயகம் சௌந்திராணி (இலங்கை) மற்றும் விஜயராஜா கமலாதேவி (இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
ஜெயராஜா மஞ்சுளா (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா மற்றும் காலஞ்சென்ற கந்தையா, சுபத்திரா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்செனற் சின்னராஜா, திலகவதி (இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
மோகன் சாந்தனன், கனகரத்தினம் ஆகியோரின் அருமை குடும்ப நண்பரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- குடும்பத்தினர்

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
கிரியை:-
Tuesday , 19 Dec 2023 (10: 00 AM –1: 00 PM)
Neue Kapelle,
Senne friedh of Windelsbleicher Str . 139,
33

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 19, 2023
  • Time of Funeral: 19 Dec 2023 (10: 00 AM –1: 00 PM)
  • Location of Remains: Neue Kapelle, Senne Friedh of Windelsbleicher Str. 139, 33647 Bielefeld, Germany

Leave a Review

Leave a message for your friend or loved one...