யாழ் புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி பரமேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 13-12-2023ம் திகதி புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் சுந்தரலிங்கம் வேல்முருகு அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமகள் மற்றும் சந்திரிக்கா ஆகியோரின் அருமைத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
பார்வை:-
Saturday,16 December 2023 5.:00 PM – 9:00 PM
பார்வை:-
Sunday,17 December 2023 8:00 AM -11:00 AM
கிரியை:-
Sunday,17 december 2023 11:00 AM on wards
11மணியின் பின்னர் கிரியைகள் முறைப்படி செய்யப்பட்டு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இடம்:-
Brampton Crematorium & Visitation Centre,30 Bramwin Ct, Brampton ON L6T 5G2
தொடர்புகளுக்கு:
பவா: +1 416 524 5300பாலன்: +1 416 523 8076
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 17, 2023
- Time of Funeral: 16 December 2023 5:00 PM - 9:00 PM, 17 December 2023 8:00 AM -11:00 AM
- Time the Cortege Leaves: 17 December 2023 11:00 AM on wards
- Location of Remains: Brampton Crematorium & Visitation Centre, 30 Bramwin Ct, Brampton ON L6T 5G2
- Funeral Location: Brampton Crematorium & Visitation Centre, 30 Bramwin Ct, Brampton ON L6T 5G2
Leave a message for your friend or loved one...