யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சக்திவேல் அவர்கள் 08-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி துளசியம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,
சகுந்தலை, தாசன், குணாநிதி, கிரிசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா, பிரதீப் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசன், அகிலன், அபிலன், மௌனிசன், வாசுகி, தனுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதுசன், கரீஸ், யனுசன், துளசிகா, கஜந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நடேசு, செல்வநாயகம், கந்தையா, பூரணம் மற்றும் பூமாதேவி, சண்முகரத்தினம், சுபத்திரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
குணரத்தினம், சோமசுந்தரம், இலட்சுமியார், தில்லைநாயகி, காலஞ்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சடகோபன், நாகரத்தினம், காலஞ்சென்ற அருளானந்தன், கோடிஸ்வரன், சுமதினி, தேவகி, கனகாம்பிகை, கருணபூசணி, கமலாதேவி, புஸ்பதேவி, விக்கினராஜா, பிரணவராஜா, தயாபரன், சேசவன், யாதவன், ஜெயதர்சினி, துரைச்சானி, கமலாம்பிகை ஆகியோரின் அன்பு ம
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 18, 2023
- Time of Funeral: 18 Dec 2023 (8:00 AM - 11:00 AM)
- Funeral Location: Alfaset gravlund Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
Leave a message for your friend or loved one...