fbpx
  • දෙසැම්බර් 26, 2023 9:37 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சவுந்தரம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
பார்வைக்கு:-
Wednesday, 27 Dec 2023   (5:00 PM – 9:00 PM) & Thursday, 28 Dec 2023   (1:00 PM – 2:00 PM)
Ajax Cermatorium & Visitation Centere
384 Finley Ave, ON, L1S 2e3
 
கிரியை:- / தகனம்:-
Thursday, 28 Dec 2023   (2:30 PM – 4:00 PM)
Ajax Cermatorium & Visitation Centere
 
384 Finley Ave, ON, L1S 2e3
 
தொடர்புகளுக்கு:
கந்தையா வரதராஜன்: +416 388 2003குணா வரதராஜன்: +416 725 9824

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2023
  • Time of Funeral: 27 Dec 2023 (5:00 PM - 9:00 PM) & Thursday, 28 Dec 2023 (1:00 PM - 2:00 PM)
  • Time the Cortege Leaves: 28 Dec 2023 (2:30 PM - 4:00 PM)
  • Location of Remains: Ajax Cermatorium & Visitation Centere, 384 Finley Ave, ON, L1S 2e3
  • Funeral Location: Ajax Cermatorium & Visitation Centere, 384 Finley Ave, ON, L1S 2e3

Leave a Review

Leave a message for your friend or loved one...