• දෙසැම්බර් 26, 2023 9:40 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். வரணியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை அவர்கள் 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார், சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், 
சாந்தியின் அன்பு தாயாரும்,
புத்தூர் வித்தியானந்தன் (வித்தி) யின் அன்பு மாமியாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
தொடர்புகளுக்கு:
சாந்தி (மகள்): +416 985 6840வித்தி (மருமகன்): +647 904 6840

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *