மன்னாரைப் பிறப்பிடமாகவும், Meierskappel, சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட றெக்ஸ் கருணாகரன் வசந்தகுமார் சுப்ரமணியம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் சுப்ரமணியம்-அருள்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை-மேரிமாகிறேற் அவர்களின் அன்பு மருமகனும்,
மேரி அற்புதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன் றுபேஷ், பப்ரிஸ் றமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நியூட்டா, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றுஷானி, கிஷாறா, சஞ்சனா, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான அல்பேர்ட யோசவ், கிறிஸ்ரி பெற்றம் மற்றும் ஶ்ரீமதி வேதநாயகம், எவன்ஸ் பரந்தாமன், அன்ரன் ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Wednesday, 27 Dec 2023 (3:00 PM – 8:00 PM)
Friedhof Ro
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 29, 2023
- Time of Funeral: 27 Dec 2023 (3:00 PM - 8:00 PM), 28 Dec 2023 (9:00 AM - 8:00 PM), 29 Dec 2023 (10:00 AM - 11:30 AM)
- Time the Cortege Leaves: 29 Dec 2023 (12:00 PM)
- Location of Remains: Catholic Church Rotkreuz Kirchweg 5, 6343 Risch-Rotkreuz, Switzerland
- Funeral Location: Katholische Kirche, Meierskappel Dorfstrasse 5, 6344 Meierskappel, Switzerland
Leave a message for your friend or loved one...