யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி நடராஜா (இராசம்) அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசமாணிக்கம்-சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம்-தெய்வானைப்பள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவனம் நடராஜாவின் அன்பு மனைவியும்,
ராஜ் நடராஜா (அதிபர்- Mega Financial Group), இரஞ்சினி வேலுப்பிள்ளை (ரதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மணி வேலுப்பிள்ளை (மொழிபெயர்ப்பாளர்), தமாரா இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசதுரை மற்றும் இராஜேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம், சுப்பிரமணியம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மகிந்தன் மற்றும் ஹவீனா ஆகியோரின் அருமை பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...