யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் , மற்றும் தோப்பு கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை அவர்கள் 28/12/23 இன்று இறைபாதம் அடைந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
The viewing will take place on January 6 from 5-9 pm and January 7 from 8am- 12pm . After cremation will take place.
Please join us .
The location of the funeral home is 384 Finley Avenue,Ajax, ON L1S 2E3.
Thank you,
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.!
தோப்பு மக்கள் கனடா
தொடர்புகளுக்கு:
ராஜ்:+1 416 617 1763
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 7, 2024
- Time of Funeral: January 6, 2024 from5:00pm to 9:00pm, January 7th 2024 from 08:00am to 12:00 noon
- Time the Cortege Leaves: 7th January 204 after 12:00noon
- Location of Remains: 384 Finley Avenue, Ajax, ON L1S 2E3.
Leave a message for your friend or loved one...