யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Willesden Green, New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (கைதடி) – சிவபாக்கியம் (அச்சுவேலி) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
பத்மலோஜினி (லோசி), பூரணநந்தன் (ரகு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இமானுவேல், வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரு்ம்,
ஜனந்தினி, யாழினி, ஜனனி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
திருமதி. இமானுவேல் (லோசி) – சகோதரி: +44 778 362 1558பூரணாநந்தன் (ரகு) – சகோதரன்: +44 777 196 141
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...