fbpx
  • දෙසැම්බර් 31, 2023 9:30 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ் ஏழாலை மேற்கினை பிறப்பிடமாகவும் சூராவத்தையை வாழ்விடமாகவும், கனடாவினை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாக்கியம். சுப்பிரமணியம் அவர்கள்  நேற்று ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.
இவர் காலம் சென்றவர்களான, குட்டிப்பிள்ளை- பூதப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
 
இவர் காலம் சென்ற நாகலிங்கம். சுப்பிரமணியம் (மணியம் கடை உரிமையாளர், சூராவத்தை) அவர்களின் துணைவியாரும்,
 
திரு. சச்சியானந்தன் – திருமதி. சறோஜினி – திரு. விபுலானந்தன் –  திரு.சர்வானந்தன் – திரு.விஐயானந்தன் – திருமதி. கலாதேவி (கலா) திருமதி. சாந்தா ஆகியோரின் தாயாரும்,
 
காலம்சென்றவர்களான, செல்லத்துரை – அன்னம்மா – சரஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல்  புதன்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இறுதி அஞ்சலிகள் நடைபெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  சாந்தா(மகள்), குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 4, 2024
  • Time of Funeral: 3rd January 2024
  • Time the Cortege Leaves: 4th January 2024

Leave a Review

Leave a message for your friend or loved one...