யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், Greenford பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி சிறிதரன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி-செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம்-புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷோபிதா, அனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லப்பிராணியான Oreo இன் தாத்தாவும்,
முத்துரமணீதரன், முத்துலக்சுமி, சத்தியதரன், தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமங்கலராணி, சிறீகந்தராஜா, தர்சினி, பிருந்தின, சாந்தன், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகனா, இலட்சியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அரவிந், திவியா, நிகிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பாரீசன், மிதுனா, ஜனார்த்தன், சஞ்சு, சரணிகா, சானுஜன், கௌரிசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை லண்டன் Hendon Crematorium இல் தகனம் செய்யப்படும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
———————————
Mr. Ratnaswamy Sritharan born i

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 7, 2024
  • Funeral Location: Hendon Crematorium, London

Leave a Review

Leave a message for your friend or loved one...