Popular

யாழ். ஈவினை மத்தியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி கிருஷ்ணலிங்கம் அவர்கள் 01-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் இராசமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராசையா-சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென் கோகுவின் அன்புத் தந்தையும்,
விஷ்ணுலிங்கம், தயாநிதி, இராசலிங்கம், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலஷ்சுமி, மங்களம், குமரகிரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று. பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி.
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
&nb

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 2, 2024
  • Time of Funeral: 2nd January 2024 at 12:00 noon
  • Location of Remains: Neerveli South, Water fence.
  • Funeral Location: Bhootaudal Neerveli Siyakad Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...