யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவியும், எமது கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியருமான பராசக்தி பரமேஸ்வரன் அவர்கள், தனது 94 ம் வயதில், 03.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று மெல்பேன்-அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
எமது கல்லூரியில் கற்பித்த காலத்தில் விடுமுறை தினங்களிலும் மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து, மேலதிகமான பல வகுப்புக்களை இலவசமாக, சேவையாகச் செய்தவர், அமரர் பராசக்தி பரமேஸ்வரன் அவர்கள் எப்போதும் மிகவும் கண்டிப்பாக இருந்தாலும், தனது மாணவர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஊக்கப்படுத்தும் அன்பான ஆசிரியராக விளங்கியவர்.
6ம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்புவரை நீண்டகாலமாக எமது வகுப்பின் சமூகக்கல்வி ஆசிரியராக சேவை ஆற்றிய, ஆசிரியரின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
யாழ் முல்லாத்தனை, தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட, அன்னாரின் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரு புதல்விகளான றாகினி (கெளரி), சாந்தி இருவரும் எமது கல்லூரியின் பழைய மாணவிகள்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 8, 2024
- Time of Funeral: 8 January 2024 9:00 AM - 11:30 AM
- Location of Remains: Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia.
Leave a message for your friend or loved one...