Popular

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சிவபுரம் வவுனிக்குளம், Mulhouse பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் குமரகுருபரன் அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரின்பநாயகம் – செல்லக்கண்டு தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஷன், மதுஷன், அகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தையா ராசம்மா, வைத்தியநாதன் செல்லம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
செந்தில்வேல் (செந்தில் – சுவிஸ்), ஜானகி (சுவிஸ்), வடிவேல் (அவுஸ்திரேலியா), சுஜாதா (சுவிஸ்), முருகவேல் (ஹொலண்ட்), பத்மஶ்ரீ (லண்டன்), சுலக்‌ஷனா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஶ்ரீதர் (சுவிஸ்), ஜெயராஜன் (சுவிஸ்), பிரதீபன் (லண்டன்), தனேஸ்குமார் (சுவிஸ்), சியாமள (அவுஸ்திரேலியா), செல்வமதி (ஹொலண்ட்), காலஞ்சென்ற சந்திரகுமார், வளர்மதி (லண்டன்), சசிகுமார் (சித்திரன்), ஜெயவதனி (சுவிஸ்), றஜனி விக்ரா் விமலசிங்கம் (ஜெரி – இந்தியா), நந்தகுமார் தமிழினி (இலங்கை), ஜெயக்குமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துன

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2024
  • Time of Funeral: 06 Jan 2024 (10:00 AM - 12:00 PM / 3:00 PM - 5:00 PM), 07 Jan 2024 (2:30 PM - 4:30 PM)
  • Time the Cortege Leaves: 08 Jan 2024 (8:00 AM - 11:30 AM)
  • Location of Remains: Pompes Funèbres Roc Éclerc 55 Rue de Dinard, 68200 Mulhouse, France
  • Funeral Location: Pompes Funèbres Roc Éclerc 55 Rue de Dinard, 68200 Mulhouse, France

Leave a Review

Leave a message for your friend or loved one...