யாழ் காரைநகர் வலந்தலை சயம்பூவீதியை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட அமரர் வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களின் மூத்த மகன் பாலசுப்பிரமணியம் (பாலா) அண்ணா அவர்கள் இன்று 05-01-2024 ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்ற தம்பதிகள் சபாரத்தினம்சேதுநாயகி அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மாப்பாணவூரி சிங்கப்பூர் பெஞ்சனியர் நடராசா கோமளம் தம்பதிகள் அவர்களின் அன்பு மருமகனும்,
இராசமலர் (ஆச்சி )அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந் , அயந்தா அவர்களின் பாசமிகு தகப்பனாரும் ,
பாலச்சந்திரன், பாலகிருஸ்ணன், கலாமணி , பாலசுந்தரம் , பாலசிங்கம் , கலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்
செல்வராசா , பொன்னுராசா , கனகராசா, ஜீவராசா, மகாராசா, தங்கராசா ஆகியோரின் மைத்துனரும்,
மகிந்தன் மருமகன், மருமகள் லவதர்ஸ்சினி மற்றும் சாயிசன் அவர்களின் பேரனும் ஆவார்
பார்வைக்கு ஞாயிற்றுக்கிழமை 07-01-2024 காலை 8.00மணி தொடக்கம் மாலை 4.00மணிவரை
இறுதிக்கிரியைகள் 08-01-2024 திங்கட்கிழமை நன்பகல் கொழும்பு கனத்தை பொது மையானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்க
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 8, 2024
- Time of Funeral: 07-01-2024 from 8.00 AM to 4.00 PM
- Time the Cortege Leaves: 8th January 2024 at 12:00noon
- Location of Remains: Colombo Ganath Public Cemetery.
