யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி பாலசிங்கம் அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரா (கனடா), திவாகரன் (கனடா), மஞ்சுளா (ஆசிரியை சைவமங்கையல் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஞானதேவி (கனடா), யோகவதனி (கனடா), ஜெகப்பிரியன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறிசித்தா ரொடொல்போ (Rodolfo), யாழினி, லகரன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ரெனே (Rene) வின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சிவநேசன், சிவபாக்கியம், சிவமலர் மற்றும் சிவபாதம், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரராஜசிங்கம் (கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் 09-01-2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-01-2024 புதன்கிழமை கால
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 10, 2024
- Time of Funeral: 09-01-2024 from 10.00 am to 4.00 pm,
- Time the Cortege Leaves: 10th January 2024 at 08:00am - 10:00am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
