Popular

யாழ் கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் மகேஸ்வரி அவர்கள் நேற்று 09-01-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா- கனகம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா (பவளம்), மகாதேவன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம், 
இரத்தினசிங்கம் மற்றும தவமணி, தங்கராசா ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான சந்தானகோபால், விஜயகுமார் மற்றும் சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
புஷ்பலீலா, கவிதா, சிவாஜினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
மதிராஜ், சண்ராஜ், கபில்ராஜ், துஷிராஜ், சதுர்ஷன், சாரங்கா, தனேஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 14-01-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 00 மணியளவில் அவரது இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 14, 2024
  • Time of Funeral: 14th January 2024 at 10:00am
  • Location of Remains: Kokuvil West, Kokuvil Jaffna
  • Funeral Location: Kombayan Sand Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...