யாழ். தும்பளை, பருத்தித்துறையினைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சின்னத்தம்பி இராதகிருஷ்ணன் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
“தும்பளை கிழக்கு சனசமூக நிலையம்”
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...