Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், London, பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அனுஷா சுப்ரமணியம் அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நல்லையா, திரு.திருமதி சுப்ரமணியம் தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற Dr. நல்லையா சிவானந்தன் – யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்ரமணியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
Dr. சிறிதரன் சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதன், ருக்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆதன், Dr. அதீதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
முரளீதரன், குமரேஷ் கிரிஷாந் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவநாதன், சிவநேசன், சிவராசன், சிவாஜி, தியாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
Dr. விக்னராஜா, Dr. சிவராஜா, காலஞ்சென்றவர்களான Dr. பாலராஜா, லோகராஜா மற்றும் சிவராணி, சிவமணி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,
அருள், சத்தியா, ஜெகா, அகிலா, நிஷாந்த், கிரிஷாந்த், ஐங்கரன், ஆஷா, ஹரிஹரன், மயூரன், செந்தூரன், ஆருரன் ஆகியோரின் அனபு அக்காவும்,
மீரா, சு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 16, 2024
  • Time of Funeral: 16th January 2024 at 4:00pm
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Leave a Review

Leave a message for your friend or loved one...