யாழ். அரியாலை வலிகாமத்தைப் பிறப்பிடமாகவும், Durham இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று இங்கிலாந்தில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை – அன்னைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை (ஓய்வுபெற்ற CTB – சிலோன் போக்குவரத்து சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
அப்பாதுரை (லண்டன்), ஜெயராசா (பழம் – லண்டன்), தர்மசகுந்தலா தேவி (நடுவில் – லண்டன்), இராஜ இராஜேஸ்வரி (காந்தம் அன்ரி – பிரான்ஸ்), இராஜமோகன் (மோகன் – லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, நல்லத்தம்பி, இரத்தினசிங்கம், முத்துமாலை மற்றும் செல்வராசா (இணுவில்), மகாலிங்கம் (இணுவில்), பாக்கியநாதன் (இணுவில்), பூலோகசிங்கம் (இணுவில்), ஸச்டெல்லா (லண்டன்), சின்னராஜா (பொலிஸ் – லண்டன்), விஜயகாந்தன் (வௌ்ளை – பிரான்ஸ்), ரவிச்சந்திரன் (சாந்தா – லண்டன்), சுதாஜீனி (சுதா – லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயகுலரதி (ரதி – லண்டன்), கிருஷ்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 18, 2024
- Time of Funeral: 18 Jan 2024 (11:00 AM)
- Time the Cortege Leaves: 18 Jan 2024 (2:30 PM)
- Location of Remains: Eden Miners Hall Leadgate, Consett DH8 6DS, United Kingdom
- Funeral Location: Mountsett Crematorium Ewehurst Rd, Dipton, Stanley DH9 9JP, United Kingdom
Leave a message for your friend or loved one...