யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Baden சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசிங்கம் அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
திவியமலர் (கனடா), திவியகுமார் (கனடா), திவியராகினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
இரத்தினசிங்கம் (சுவிஸ்), இலங்கநாதன் (கனடா), பற்குணராஜா, கமலாதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, புஸ்பதேவி, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திரவியம், ஆனந்தன் மற்றும் வசந்தகுமாரி (கனடா), காலஞ்சென்ற நவசீலன், திருச்செல்வம் (ஜேர்மனி), கர்ணாநிதி (ஜேர்மனி), லலிதகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நந்தகுமார் (கனடா), ஜீவதனுஷா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுன், கம்ஷவி, கஜீலாஸ், யதுர்சிகள் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
துயிந்தன், துஷானியா, ரிஷானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் க
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 17, 2024
- Time of Funeral: 15 Jan 2024 (2:00 PM - 8:00 PM) ------------------------ Tuesday, 16 Jan 2024 (2:00 PM - 8:00 PM)
- Time the Cortege Leaves: 17 Jan 2024 (2:00 PM - 8:00 PM)
- Location of Remains: Allgemeines Bestattungsinstitut Harfe GmbH Dorfstrasse 2, 5405 Baden, Switzerland
- Funeral Location: Allgemeines Bestattungsinstitut Harfe GmbH Dorfstrasse 2, 5405 Baden, Switzerland
Leave a message for your friend or loved one...