Popular

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், தென் ஆபிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா வேலாயுதம் அவர்கள் 12-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி (ஆச்சியக்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இரவீந்திரன் (ரவி), இராஜேந்திரன் (ஜப்பான்), ரதிகுலன் (ரதி), ரஞ்சித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசநிதி, தேன்மொழி, பிரகலா, ஜெயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 
தொ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *