Popular

யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாசனி திருநடனசிவம் அவர்கள் 14-01-2024 அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார், Dr. க.சுப்பையா – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
திருநடனசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும், 
நிரூசனின் அன்புத் தாயாரும்,
மகாதேவா (கனடா), மகாதேவி (இலங்கை), மகேந்திரராஜா (கனடா), மங்களேஸ்வரி (கனடா), தெய்வநாயகி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலரதி (கனடா), உதயசங்கர ்(கொழும்பு), மனோராணி (கனடா), இராஜசிங்கம் (கனடா), சண்முகலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஐ. சிற்றம்பலம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பெறாமகளும்,
சோதிமலர் (லண்டன்), காந்திமலர் (லண்டன்), ஆனந்தசிவம் (உடுப்பிட்டி), பாஸ்கரசிவம் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரன் (ஈசன்), அம்பிகாவரன் (கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி (புவனம் ரீச்சர்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
ரஜீவா (கொழும்பு), மயூரா (கனடா), நிவேதன் (கனடா), சரண்யா (கனடா), சிவானு (கனடா) ஆகியோரின்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...