வவுனியா பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூலோகசிங்கம் குமாரகுலசிங்கம் அவர்கள் 15-01-2024 ம் திகதி திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற பூலோகசிங்கம்-தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நல்லையா-வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவவரும்,
செல்வகுமார் (செல்வன்-பிரான்ஸ்), அருணகுமார் (அகிலன்), ஜெயக்குமார் (ஜெயம்), தெய்வநாயகி (மஞ்சு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமாரி (மதி-பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி (லதா), குமுதா, உதயசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யோகசிங்கம், திலகவதி (கனடா), சத்தியபாமா, பங்கையச்செல்வி (கனடா), காலஞ்சென்ற கருணாநிதி, மலர்மாலை, ரேவதி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
தேவகி, காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை,குணலிங்கம் மற்றும் பரமநாதன் (கனடா), சத்தியபாமா, செகராசசேகரம், ரவீந்திரராஜா (ஜேர்மன்), சிவசுப்பிரமணியம், விஜயராராஜா, செல்வராணி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜதுர்ஷன் (லண்டன்), யுறேகா, மதுஷிகா (பிரான்ஸ்), ரிஷாந் (பிரான்ஸ்), துஷாந் (பிரான்ஸ்), கர்ஷா, பிரகீஷ், சருசன்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 17, 2024
- Time of Funeral: 17th January at 10:00am
- Location of Remains: Vavunia Bampimadu
- Funeral Location: Bambaimadu Hindu Cemetery
Leave a message for your friend or loved one...