யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், Saarbrücken ஜேர்மனி, East Ham பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வநாயகம் திலகவதி 12-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
இராசரத்தினம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரியநாயகம், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி, லோகேசன், இலங்கைநாயகம்-காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான லக்கினேஸ்வரி-நித்தியானந்தம், மங்கையர்கரசி-ராஜகோபால், பாக்கியலட்சுமி-காலஞ்சென்ற குகதாசன், ராஜேஸ்வரி-பேரின்பசிவம், காலஞ்சென்ற அரசநாயகம், சியாமிளா-சண்முகலிங்கம், தனநாயகம்-சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரி, பிரியதர்சன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவரூபன், சந்தியா, விட்ரோரியா, தனுஜா, சாலினி, தவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவன், திகன், தசி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
திராணி அவர்களின் ஆருயிர் அம்மம்மாவும்,
சோபிதன், நேகா, சந்தோஷி, பீமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
யானுகா, வேனுஜன், சுருதிகா, அஸ்வினி, அங

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...