Popular

யாழ். இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட விவேகானந்தன் இரத்தினபூபதி  14.01.2024 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா -செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் – தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற விவேகானந்தனின் (ஓய்வு நிலை ,பொறியியலாளர், இலங்கை மின்சார சபை) அன்பு மனைவியும்,
நாகீசன் (கனடா) அவர்களின் தாயாரும்,
சித்திரா (கனடா) அவர்களின் மாமியாரும்,
திவ்வியா(கனடா) அவர்களின் அப்பம்மாவும்,
காலஞ்சென்ற கிருஸ்ணானந்தன் அவர்களின் மைத்துனியும்,
சிவபாக்கியம் அவர்களின் அக்காவும்,
அனுசா (இடைக்காடு), கேதீஸ்வரன் (லண்டன்) அவர்களின் பெரியம்மாவும்,
ரதீஸ்வரன் கெங்கா அவர்களின் மாமியும்,
திவாகர், திவ்வியா, கிருத்திகா, கிருசாந், கிஷாந், அபிராமி, விஷாந்த் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவுக்கப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *