Popular

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி கோபகிருஸ்ணன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி – ஞானகலாவல்லி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சித்திரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன் (பொறியியலாளர் – சிங்கப்பூர்), தர்சிகா (லண்டன்), சுகந்தன் (ஆசிரியர்- யா/ வேலணை சரஸ்வதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவித்திரா (பொறியியலாளர் – சிங்கப்பூர்), மனோகரன் (லண்டன்), திவ்வியாவந்தி (ஆசிரியர்- யா/ புங்குடுதீவு மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆயூஷன், நட்சத்திரா, தாரணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இராசம்மா, குஞ்சுத்தம்பி, கைலாசபதி, கணேசமூர்த்தி, தங்கராணி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னரி வேம்பிராய் இ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2024
  • Time of Funeral: 18th January 2024 at 10:00am
  • Location of Remains: Mesala North., Jaffna
  • Funeral Location: Vembrai Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...