fbpx
Popular

யாழ். கோண்டாவில் அன்னங்கை வீரபத்திரா் கோவில் கலைவாணி வீதியை பிறப்பிடமாகவும், வன்னிச்சி கோவிலடி வல்வெட்டியை நீண்டகால வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய திரு. முருகேசு பரமானந்தம் அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் பூபதிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லட்சுமிதேவி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை (மகேந்திரம்), பாலசிங்கம் (தவராசா), சின்னராசா (சின்னகிளி) மற்றும் நடேசபிள்ளை (நடேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷாம்பிகை (உஷா –  கனடா), உதயகுமார (உசன் – லண்டன்), பத்மநாபன் (கஜன் – கனடா), சர்மினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,
வரதன் (கனடா), சங்கீதா (லண்டன்), கோபினா (கனடா), லதன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷா, ஆதி, திஷானா, கிசோரி, ஹாசினி, சாருஜன், சாரிஷா, பிரியங்கா, இவ்யா, லயா, ஜெய் ஆகியோரின் அன்பு பேரனும்,
பராசக்தி, கமலம், ராசன், ராணி, ரவி, செந்தி, கமலா, தபோ, விஜி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 21, 2024
  • Time of Funeral: 20 Jan 2024 (5 pm - 9 pm), 21 Jan 2024 (8 AM – 9 AM)
  • Time the Cortege Leaves: 21 Jan 2024 (9 AM – 11 AM)
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON LIS 263
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON LIS 263

Leave a Review

Leave a message for your friend or loved one...