Popular

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், Aulnay-sous-Bois பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சிவனம்மா (நாரந்தனை, டெனியாயா சின்னப்பர்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அல்லைப்பிட்டி செல்லத்துரை – உடையார் சொர்ணம்மா தம்பதியினிரின் பாசமிகு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற தவவிநாயகம் (முன்னாள் அல்லைப்பிட்டி மண்கும்பான் கிராமத்தலைமைக்காரா், கிராமசபைத்தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருபாலினி (பிரான்ஸ்), சந்திரகுமார் (குமார்ஸ் சொப் – பிரான்ஸ்), சூரியகுமார் (சூரியா ஜீவல்ஸ் – லண்டன்), தவபாலினி (பிரான்ஸ்), ஜெயபாலினி (லண்டன்), குணபாலினி (பிரான்ஸ்), காலஞ்சென்ற உருத்திரகுமார், சத்தியபாலினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இந்திரஜித் (லலிதா ஜீவல்லறி – யாழ்ப்பாணம்), தயாநாயகி (பிரான்ஸ்), பரமேஸ்வரி (லண்டன்), சிவநேசராஜா (பிரான்ஸ்), இரவீந்திரன் (ஆசிரியர் – லண்டன்), ஜெயசீலன் (பிரான்ஸ்), கஜவல்லி (லண்டன்)

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 22, 2024
  • Time of Funeral: 17 Jan 2024 - (10:00 AM - 10:00 PM) 18 Jan 2024 - (10:00 AM - 10:00 PM) 19 Jan 2024 - (10:00 AM - 10:00 PM) 20 Jan 2024 - (10:00 AM - 10:00 PM)21 Jan 2024 - (10:00 AM - 10:00 PM)
  • Time the Cortege Leaves: 22 Jan 2024 (3:45 PM)
  • Location of Remains: Home - 7 Av. de la Réunion, 93600, Aulnay-sous-Bois, France/
  • Funeral Location: Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Leave a Review

Leave a message for your friend or loved one...