யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Papua New Guinea மற்றும் சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராசதுரை அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் (சட்டத்தரணி, புத்தூர்) – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசதுரை (Chartered Accountant) Air Ceylon, Audit Office Srilanka and Advisor to Auditor General ofPapua New Guinea) அவர்களின் அன்பு மனைவியும்,
மதிசீலன் (சிட்னி), குணசீலன் (லண்டன்), குகசீலன் (சிட்னி), சிவசீலன் (சிட்னி), சிவசக்தி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்தில அரசி, வாசுகி, காரோ, நிக்கோல், கிரிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷன், பவன், கேசவன், லக்ஷ்மி, மகேஸ், கிமாயா, அஷ்வின், இழைஜா, லேலா, ரோகான், கிர்த்திக், அவந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 23, 2024
- Time of Funeral: 23 Jan 2024 (10:30 AM - 1:15 PM)
- Funeral Location: Rookwood Memorial Gardens and Crematorium South Chapel Memorial Ave, Rookwood NSW 2141, Australia
Leave a message for your friend or loved one...