Popular

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் சோளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி புவனேஸ்வரி அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கண்மணி தம்பதியினரின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி (பிரபல அளவை போயிலை வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகாலெட்சுமி, சுந்தரலிங்கம், மணிமேகலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், செல்வரெட்ணம், மகேஸ்வரி, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலைமகள் (லைலா), திருமகள் (திரு), சரஸ்வதி (ரதி), மலைமகள் (கீதா), அருள்நிதிச் செல்வன் (அருள்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன் (கனடா), காலஞ்சென்ற திருக்குமரன் (பிரித்தானியா), கணேசராஜன் (பிரித்தானியா), பாலசுப்பிரமணியம் (பிரித்தானியா), அன்புக்கரசி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுர், சகிர், அபிராமி, அக்‌ஷயா, திருமாறன், சஞ்ஜீவ், சைலஜன், தட்ஷிகா, சௌமியா, அஜன், அனூஷ் ஆகியோரின் அன்பு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...