யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், கொழும்பு, Belleville கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தயாவதி பத்மநாதன் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவி இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், நல்லதம்பி – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. பத்மநாதன் (Retired Regional Director Health services – RDHS- Ministry of Health, Colombo, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன் (CEO GPS Group – பிரித்தானியா), கீதாஞ்சனா (கனடா), சிறீஸ்காந்தரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. கிறிசாந்தா, Dr. சாந்தினி, Dr. கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், காயத்ரி, திரிஷ்னா, கிருஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Thayavathy Pathmanathan, who was born in Manipay, Sri Lanka and lived in
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...