யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. காசித்தம்பி இராமநாதன் (ஓய்வுநிலை இராணுவ அதிகாரி) அவர்கள் இன்று 23-01-24ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார்.காலஞ்சென்றவர்களான திரு திருமதி காசித்தம்பி தம்பதியரின் பாசமிகு மகனும்.
காலஞ்சென்றவர்களான திரு திருமதி சுப்பிரமணியம் தம்பதியரின் அன்பு மருமகனும்.
காலஞ்சென்ற பாக்கியராணி (ராணி ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்.
நிரஞ்சன் (கனடா), நிர்மலா (லண்டன்), செல்வரஞ்சன் (லண்டன்), ஶ்ரீரஞ்சன் (லண்டன்), நிர்த்திகா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், பாக்கியம், சாந்தலிங்கம், காசிநவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.
கதிரவேற்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கனகசிங்கம்,சிவபாக்கியம், மற்றும் பாக்கியலட்சுமி, யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும்26-01-2024ம் திகதி வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 26, 2024
- Location of Remains: Shiva Veedhi, Jaffna
- Funeral Location: Avarangal Karathadi Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...