யாழ். அச்சுவேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Harrow பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தரன் வாஜினி அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இராஜகுலசிங்கம் – மனோராணி (மனோ – ரதனி மோட்டர்ஸ்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துலிங்கம் – தேவமலர் (மலர் – தேவி அரிசி ஆலை – ஶ்ரீதேவி Communication) தம்பதியினரின் அன்பு மருமகளும்.
சுதிர்தரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சஜானா, மிதுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹம்சன் (ரதனி சர்வீஸ் ஸ்டேஷன்), ரதனி (ஜெனில் – Pharmacist Jaffna Hospital, அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஶ்ரீசுகானி (யாழ்ப்பாணம்), ஶ்ரீதுசியந்தினி (ஜெமிலா – பிரான்ஸ்), சுபீஸ்கரன் (லண்டன்), சுபானு (யாழ்ப்பாணம்), நிசாந்தன் (ஆசிரியர்), துர்க்கா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிறிதேவராஜலிங்கம் (யாழ்ப்பாணம் – செல்வா தியோட்டர்), சிறிமோகனராஜா (பிரான்ஸ்), சுகிர்தா (லண்டன்), சுதாகரன் (நீர்ப்பாசனத்துறை முல்லை மாவட்டம்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
பிரின்சி, இலக்கியா (பிரான்ஸ்), நிசானி (அச

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2024
  • Time of Funeral: 26 Jan 2024 (6:00 PM - 7:00 PM), 28 Jan 2024 (7:00 AM - 8:00 AM)
  • Time the Cortege Leaves: 28 Jan 2024 (1:30 PM)
  • Location of Remains: 26th-Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom. 28th-Home 60 Malvern Ave Harrow HA2 9EX, UK
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

Leave a Review

Leave a message for your friend or loved one...