Popular

யாழ். கொக்குவில் பூநாறி மரத்தடியைப்  பிறப்பிடமாகவும், 958/47, கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைஐயா மகாலிங்கம் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
காலஞ்சென்றவர்களான துரைஐயா – சிவகொழுந்து தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி (குயிலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிலா, தேவானந், பவானந், சோபானந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பவனம், விஜயரட்ணம், தையல்நாயகி, சரோஜினிதேவி மற்றும் பாலரஞ்சித், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, சிவுசுப்பிரமணியம், லிங்காதேவி, ராஜா மற்றும் தயானந்தன் சன்றா, லிங்கேஸ்வரி, ராதாமேத்தா, பரந்தாமன், பவானி, பக்தவற்சலன், அருணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரேமகாந், காயத்திரி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியானத், சூரியானந், வெண்பா, மெலினா, சோமித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலை 10.00  மணிக்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2024
  • Time of Funeral: 28th January 2024 at 10:00am
  • Time the Cortege Leaves: 28th January 2024 at 12:00noon
  • Location of Remains: 958/47, KKS Veedi Nachimar Koiladi
  • Funeral Location: Kombayan Sand Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...