யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி பாலசரஸ்வதி (குணம் அம்மா) இரங்கராஜன் சர்மா அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரங்கராஜன் சர்மா அவர்களின் மனைவியும்,
கொழும்பு முகத்துவாரம் ஶ்ரீசர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய குரு பிரம்மஶ்ரீ அரவிந்த சர்மா (ரமேஷ்), பிரம்மஶ்ரீ ஐங்கரன் சர்மா (லண்டன்), பிரம்மஶ்ரீ ஆனந்த பாபு சர்மா (பாபு – லண்டன்), ஶ்ரீமதி இந்துஷா (உஷா) ஆகியோரின் தாயாரும்,
பிரம்மஶ்ரீ கோவர்த்தன குருக்கள், ஶ்ரீமதி பாரதி, ஶ்ரீமதி விலாஷினி, ஶ்ரீமதி லாவண்யா ஆகியோரின் மாமியாரும்,
ஆனைக்கோட்டை கரப்பிரான் பிள்ளையார் கோவில் பிரம்மஶ்ரீ சிவகுமார் குருக்கள், பிரம்மஶ்ரீ ஶ்ரீசிவசுப்பிரமணிய சர்மா, காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
பிரம்மஶ்ரீ பிரவீன் சர்மா, ஶ்ரீமதி பரணிகா, பிரம்மஶ்ரீ மிதுஷன், பிரம்மஶ்ரீ ஶ்ரீ யாதவன் சர்மா, செல்வி ஸ்மிருத்திகா, செல்வி ஆத்யா, செல்வி அஹானா ஆகியோரின் பாட்டியும்,
பிரம்மஶ்ரீ ஶ்ரீதர சர்மா, காலஞ்சென்ற சௌந்தரநாயகி, ஶ்ரீமதி ராதாதேவி, ஶ்ரீமதி சுதாமதி ஆகியோரின் மைத்துனி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 1, 2024
- Time of Funeral: 1st February 2024 from 08:00am to 11:00am
- Time the Cortege Leaves: 1st February 2024 at 1:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
