யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Épinay-sur-Seine பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் மகேஸ்வரன் அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – கமலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவபுஸ்பம் (புஸ்பம் – பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனா (லண்டன்), வைஸ்ணவி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
நிஷாந்தன் (லண்டன்), கஜாணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேன், கம்சி (லண்டன்), கவி, ஆதிரா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
மனோகரன் (மணி-இலங்கை), மகேந்திரன் (இந்திரன்-பிரான்ஸ்), புவனராணி (ராணி-பிரான்ஸ்), விமலராணி (விமலா-பிரான்ஸ்), விஜயகுமார் (குமார்-பிரான்ஸ்), ஜெயகுமார் (ஜெயா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராசா (சிவா), சிவானந்தராசா (இலங்கை), காலஞ்சென்ற சத்தியபாமா (பாப்பா), சிவசோதி (கனடா), சிவகௌரி (இலங்கை), சிவகுமாரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...