Popular

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்கள் 01-02-2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – பர்வதபத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தாசமித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலேந்திரன் (அருமை), காலஞ்சென்றவர்களான சிறீதரன் (முரளி), ரவீந்திரன் (கிண்ணி) மற்றும் ஈஸ்வரராசா (பிரதி பிரதம செயலாளர், பொறியியல் சேவை, வடக்கு மாகாணம்), துறைலிங்கம (துட்டான்) மற்றும் வளர்மதி (ராணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வல்லிபுரம் மாஸ்டர் அவர்களின் மைத்துனியும்,
சிறீகரன், சுதாகரன், வானதி, வாகீசன், ரவிகரன், விவேகன், கலைக்குமரன், கலைக்கதிர் ஆகியோரின் பாசமிகு  பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் வேம்படி இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணிளவில் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 4, 2024
  • Time of Funeral: 4th February 2024 at 10:00am
  • Location of Remains: Vembadi residence
  • Funeral Location: Chalani Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...