யாழ். கொல்லங்கலட்டி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி குமாரசாமிப்பிள்ளை அவர்கள் 10-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னாா், காலஞ்சென்றவர்களான ஆறுமுகசாமி – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை – பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமிப்பிள்ளை (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நவரட்ணம், நல்லலிங்கம் மற்றும் மனோன்மணி தேவி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 14, 2024
- Time of Funeral: 12-02-2024 from 9.30 am to 6.00 pm.,(Mahinda Funeral Parlor Galkissa), 13th & 14th Feb. at home in Colombo
- Time the Cortege Leaves: 14th February 2024 from 08:00am to 10:00am
- Location of Remains: Mahinda Funeral Parlor Galkissa and home
- Funeral Location: Galkisai Public Cemetery.
