Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Stolberg Aachen ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கைலாசப்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம் – அன்னலெட்டசுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,கபிலன், சர்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கற்றிக்கா அவர்களின் அன்புப் பேரனும்,கருணாகரன், மங்கையக்கரசி, வரதாம்பிகை, ஶ்ரீதரன், பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 13, 2024
  • Time of Funeral: 13 Feb 2024 (9:00 AM - 10:00 AM),
  • Time the Cortege Leaves: 15 Feb 2024 (8:00 AM - 9:30 AM)
  • Location of Remains: Stadt Aachen Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany
  • Funeral Location: Stadt Aachen Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany

Leave a Review

Leave a message for your friend or loved one...