Popular

பதுளை கெட்டவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜா-எல வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. சுந்தரலிங்கம் அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.அன்னாரின் பூதவுடல் 13-02-2024 செவ்வாய்க்கிழமை மற்றும் 14-02-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இல-10, Bangalawatte Terrece, Bangalawatte, Wattala இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-02-2024 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கெரவலபிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  R. Kumar (DJ Aquarium)No-114, Galle Road, Bambalapitiya, Colombo – 04.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:+94 77 996 3148 / +94 11 255 3148

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 14, 2024
  • Time of Funeral: 13th & 14th February 2024
  • Time the Cortege Leaves: 14th February 2024
  • Location of Remains: Flat-10, Bangalawatte Terrece, Bangalawatte, Wattala
  • Funeral Location: Kerawapitiya Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *