Popular

கட்டுநாயக்காவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பராணி ராமசந்திரன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கமலா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற செல்லையா இராமசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,மாலதி (ஐக்கிய இராச்சியம்), ரவீந்திரதாஸ் (கனடா), வசீகரதாஸ் (கனடா), மனோகரதாஸ் (கனடா), சாந்தினி (சுவிஸ்), கஜந்திரதாஸ் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,அமர்தவர்ஷன் Shane (ஐக்கிய இராச்சியம்), திவ்யவர்ஷன் Kevin (Blue Ocean), Dr. டிலக்‌ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிரோமலா, நிறஞ்சலா, கீத்தா, மைத்திரி, காலஞ்சென்ற ஜலபிரதாபன் சிவா ஆகியோரின் மைத்துனியும்,சுஸாந்தன், லக்‌ஷி, அபிவர்ணன், திவ்யவர்ணன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,அர்யுனா, அரவிந்தன், அபீஷ்மா, ஆர்த்தி, சோபிகா, லக்‌ஷிகா, பிரீத்தி, டினோஷியா, டனுஷியா, டினுஷன் ஆகியோரின் அத்தையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2024
  • Time of Funeral: 17th February 2024 from 10:00am
  • Time the Cortege Leaves: 18th February 2024 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Kalubowila
  • Funeral Location: Kohuwela Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *