யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரன் புஸ்பராணி அவர்கள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சின்னத்துரை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,டில்சன், டிஸ்சாந்தன், கீர்த்திகா, தர்சிகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவரூபனி, தாட்ஷாயினி, புவிதரன், கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஈஸ்வரன், கேதீஸ்வரன், சிவசம்பு, புவனேஸ்வரன், சுந்தரலிங்கம், நாகேஸ்வரி, இராசலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தனுசிகன், லிந்துசன், ரக்சயன், லோஜிதா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...