Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி சீனிராஜா அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற திரு. சீனிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நடராசா, கனகேஸ்வரி, சிவகாமசுந்தரி, இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற மனோறஞ்சன் மற்றும் உமாகாந்தன், விஜயகுமார், சுபாஸ்சந்திரன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,றோகினி, தாட்சாயினி, சியாமளாதேவி, கலைவாணி, கலைரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆதவன் – ஷோபி, அபிராமி, விரூபன் – நிருத்திகா, ஷரண்ஜா – நிரூபன், கோவா்த்தனன் – அனுசியா, கேதூசன், சுபாங்கி, தீபக், கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தயும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 25, 2024
  • Time of Funeral: 25th February 2024 from08:00am to 1:00pm
  • Time the Cortege Leaves: 25th February 2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *