Popular

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வேம்பிராய்ச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் வெற்றிவேலு அவர்கள் 23-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை –  சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,அரியபூமணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற மகேந்திரம் அன்னபூமணி (பிரான்ஸ்), வேலுப்பிள்ளை இராசபூமணி (லண்டன்), செல்லத்துரை ராசமணி, இராமநாதன் தயாழதேவி (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,இந்திரவதனி, ஜெயசிறி, ஜெயகுமார் (இத்தாலி), சிவக்குமார் (சுவிஸ்), உதயகுமார் (லண்டன்), விஷயகுமார் (லண்டன்), விஷயகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *