Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வித்தனை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்தியலிங்கம் சிவகுகதாசன் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.அன்னார, காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் – பொன்னாம்பிகை அவர்களின் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் சண்முகம் – லெட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான ஏகம்பதாசன், இராமநாததாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, காலஞ்சென்ற மகேசதாசன், அன்னபூரணி, காலஞ்சென்ற நடேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற துரைசிங்கம், இராஜலிங்கம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி, இராஜலஷ்மி, காலஞ்சென்ற சற்குணபூசணி, நாகசுந்தரேஸ்வரி, காலஞ்சென்ற தையல்நாயகி, மீனாட்சிசுந்தரம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *