யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – புனிதவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா -சாரதாமணி தேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,கணாதீபன் (Built Element Ltd Ratmalane), கணாபிராமி (Tally Accounting an UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அமிர்தகௌரி, ஞானரூபன், புவனேஸ்வரி, செல்வகுமார் (சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...