Popular

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவமணி நடனசிவராசா அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – சேதுலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,நடனசிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்தி, தயாளினி, சசிதரன், ராகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தனபாலன், குணரட்னம், நளினி, காலஞ்சென்ற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கெனோஜா, துவாரகன், தரிஜா – பிரசாத், றொசாந்தன், லதுசன், தாரணி – சுபிதரன், கௌதம், சந்தோஸ், யதுஷா, மிருதிலா, கார்த்திகா – தயந்தன், கார்த்திகன் – கீர்த்திகா, நிசாந்தன் – மயூரிகா, தர்சிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...